10-28-2004, 08:05 AM
kuruvikal Wrote:-----------------------------------------அடடா இப்படியான ஒருவரை போய் நான் தரக்குறைவாக கதைத்து விட்டேனே.
[/color]குருவியின் கல்வியியல் வாழ்க்கையியல் பின்னணிகள் அல்ல...சிலவேளை அதைத் தெரிந்து கொண்டால் நீங்கள் மயக்கம் போட்டும் விழுந்திடுவீர்கள் கவனம்....!
உங்கள் ஆத்திரமும் பழிப்பும் எம்மை எதுவும் செய்துவிட முடியாது எமது தரத்தையும் பாதிக்கப் போவதில்லை[color=red]
radiation, temperature, heat போன்ற பதங்களுக்கு விளக்கம் படித்த பின் இத்தலைப்பில் எழுத வரவும்

