10-28-2004, 04:52 AM
kuruvikal Wrote:குற்றம் குறை சகஜம்...அதற்காய் கேணயன் அறிவில்லாதவன் மகா அறிவாளி அவன் இவன் என்பது ஒன்றும் நாகரிகமாகத் தெரியவில்லை...இதுதான் தமிழர்களின் பண்பாடோ....??! <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
பிழை என்றால் திருத்துங்கள் சரியானதை முன்வையுங்கள் தேவையில்லாத விமர்சனங்கள் தேவையில்லை....! :twisted:
_______________________________________________________
தியாகம் நீங்கள் ஒருவரைப்பற்றி இப்படி எழுதுவது சரியில்லை என்று நினைக்கின்றேன். குருவிகள் எழுதியவையில் பிழையிருந்தால் அதை விளக்குவதுதான் உங்கள் பதிலாக இருக்க வேண்டுமெயொழிய நாகரீகமில்லாத வார்த்தைப் பிரயோகமில்லை.


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> 