10-28-2004, 04:00 AM
யூட் அவர்களே....ஈழவனுக்கு நீங்கள் அளித்த விளக்கம்....மழை பெய்வதற்குச் சமனான நிகழ்வுக்கு ஒட்டியதாக நோக்கினும் தீ மிதிப்பு நடப்பது சிறிய ஒரு இடத்தில் ஒப்பீட்டளவில் மிகப்பெரிய வளிப்படலம்... தோன்றும் நீராவி கூட பரந்து விரிந்து எங்கேயோ போயிடும்....இது எப்படி இருக்கென்றால் கேற்றலில் இருந்து வரும் நீராவியில் வீட்டில் உள்ளவர்களின் வியவர்வையால் வெளிவரும் நீராவியால் சமயலறையில்/ வீட்டில் மழை பெய்யும் என்பது போல.....!
Glowing coal - தகதகிக்கும் கரி... வைரமான மரங்களை இட்டு சிந்நிறமாக தகதகிக்கும் நிலை வரை எரித்து பெறப்படும் தணலை கிட்டத்தட்ட ஒரு அடி ஆழ பெரிய நீண்ட குழியில் பரப்பியே தீ மிதிப்பை நடத்துவர்...!
-----------------------------------------
தியாகம் என்பவரே.... அறிவுக்கும் ஆத்திரத்திற்கும் இடையில் தாங்கள் தற்போது இருக்கிறீர்கள்...நிதானமாக சிந்திக்கும் நிலையில் இல்லை... ஊர் குருவிக்கு ஊரோட ஒட்ட ஆசையாக்கும் அதுதான் அப்படிச் சொல்லி இருக்கும்....அதுவே சொல்லி இருக்கு மாதிரி என்றுதானே தவிர ஊர் குருவி சொன்னா ஊர் சொன்னதுதான் என்பதல்ல அர்த்தம்....இதில் ஆணவத்துக்குப் பதில் ஊரோடு ஒட்ட நினைக்குது குருவி....அவ்வளவும் தான் போல...!
நீங்கள் மீண்டும்... கேட்கப்படும் விடயத்துக்கு அப்பால் கருத்தாளர்களையே ஆராய முற்படுகின்றீர்கள்...இதுவும் தமிழர்களின் பலவீனங்களில் ஒன்று....தேவை நடக்கும் தீ மிதிப்புக்கு விஞ்ஞான ரீதியான விளக்கமே அன்றி...குருவியின் கல்வியியல் வாழ்க்கையியல் பின்னணிகள் அல்ல...சிலவேளை அதைத் தெரிந்து கொண்டால் நீங்கள் மயக்கம் போட்டும் விழுந்திடுவீர்கள் கவனம்....!
தேடப்படும் விடயத்தை தகுந்த ஆதாரத்துடன் விளக்க முனையுங்கள்...சும்மா அது பொய் இது பொய் என்று சொல்லாமல் ஏன் பொய் அப்படிப் பொய் என்றால் சரி எது....அவற்றைச் சொல்லுங்கள்.
உங்கள் ஆத்திரமும் பழிப்பும் எம்மை எதுவும் செய்துவிட முடியாது எமது தரத்தையும் பாதிக்கப் போவதில்லை....உங்களை நீங்களே வருத்திக் கொள்வதுதான் மிஞ்சும்...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
இதோ இணைப்பு எங்கள் தரவின் ஆதாரம்...
http://hypertextbook.com/physics/thermal/radiation/
Glowing coal - தகதகிக்கும் கரி... வைரமான மரங்களை இட்டு சிந்நிறமாக தகதகிக்கும் நிலை வரை எரித்து பெறப்படும் தணலை கிட்டத்தட்ட ஒரு அடி ஆழ பெரிய நீண்ட குழியில் பரப்பியே தீ மிதிப்பை நடத்துவர்...!
-----------------------------------------
தியாகம் என்பவரே.... அறிவுக்கும் ஆத்திரத்திற்கும் இடையில் தாங்கள் தற்போது இருக்கிறீர்கள்...நிதானமாக சிந்திக்கும் நிலையில் இல்லை... ஊர் குருவிக்கு ஊரோட ஒட்ட ஆசையாக்கும் அதுதான் அப்படிச் சொல்லி இருக்கும்....அதுவே சொல்லி இருக்கு மாதிரி என்றுதானே தவிர ஊர் குருவி சொன்னா ஊர் சொன்னதுதான் என்பதல்ல அர்த்தம்....இதில் ஆணவத்துக்குப் பதில் ஊரோடு ஒட்ட நினைக்குது குருவி....அவ்வளவும் தான் போல...!
நீங்கள் மீண்டும்... கேட்கப்படும் விடயத்துக்கு அப்பால் கருத்தாளர்களையே ஆராய முற்படுகின்றீர்கள்...இதுவும் தமிழர்களின் பலவீனங்களில் ஒன்று....தேவை நடக்கும் தீ மிதிப்புக்கு விஞ்ஞான ரீதியான விளக்கமே அன்றி...குருவியின் கல்வியியல் வாழ்க்கையியல் பின்னணிகள் அல்ல...சிலவேளை அதைத் தெரிந்து கொண்டால் நீங்கள் மயக்கம் போட்டும் விழுந்திடுவீர்கள் கவனம்....!
தேடப்படும் விடயத்தை தகுந்த ஆதாரத்துடன் விளக்க முனையுங்கள்...சும்மா அது பொய் இது பொய் என்று சொல்லாமல் ஏன் பொய் அப்படிப் பொய் என்றால் சரி எது....அவற்றைச் சொல்லுங்கள்.
உங்கள் ஆத்திரமும் பழிப்பும் எம்மை எதுவும் செய்துவிட முடியாது எமது தரத்தையும் பாதிக்கப் போவதில்லை....உங்களை நீங்களே வருத்திக் கொள்வதுதான் மிஞ்சும்...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:இதோ இணைப்பு எங்கள் தரவின் ஆதாரம்...
http://hypertextbook.com/physics/thermal/radiation/
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>