10-27-2004, 10:14 PM
shanmuhi Wrote:பையன் : அம்மா! வெளியே ஒரு ஆள் இருபத்தைந்து பைசா கேட்டுக் கத்திக்கிட்டு இருக்கிறார். ரொம்பப் பாவமாக இருக்கு. கொடும்மா தந்து விட்டு வந்துடறேன்.
அம்மா : எதற்காகக் கத்தரார்.
பையன் : ஐஸ்கிரீம் ஒன்னு இருபத்தைந்து பைசான்னு கத்தராரும்மா.
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>


