10-27-2004, 09:54 PM
kuruvikal Wrote:மாணவன் 1 : டேய் நான் இங்கிலீஷில பெயிலாகிட்டேண்டா...?!
மாணவன் 2 : ஏண்டா..என்ன நடத்தது...???!
மாணவன் 1 : சற் (chat) பழக்கத்தில... you க்கு u why க்கு y girls க்கு gals...... இப்படி கடிதம் முழுக்க எழுதிட்டேண்டா...!
குருவியின் வாழ்க்கையில் இப்படியும் ஒரு சோகமா.....அது தான் ஏக்கமா..?
மாணவன் 2: கவலை படாதை எல்லாம் கொஞ்ச காலத்திலை சரியாகிடும்...
மாணவன் 1: ஏன் அப்படி சொல்லுறாய்...?
மாணவன் 2: நம்ம தலைமுறை தானே நாளைய ஆசிரியர்கள்.... :wink:
[b][size=18]


