10-27-2004, 09:12 PM
[quote=sethu]தம்பி இவோன் அவுஸ்ரேலியாவில் இருக்கும் உனக்கு உலகம் தெரியாமல் இருக்கும் சாந்தியுடன் தொடர்புகொன்டு கேட்டப்பாரும் மீன்டும் பொலிசார் சுற்றிவழைத்தார்கள் அவருடைய கனவன் வேலை செய்யும் இடம் சென்று வெருட்டி
அட ஜேர்மன் பொலீசும் பேரினவாத பொலீஸ் ஆகி போச்சு அல்லது அங்க மாதிரி இங்கேயும் 9ஆம் வகுப்போட வேலைக்கு எடுக்கிறாங்களோ சீ..சீ காசு குடுத்து வேலைக்கு சேந்திருப்பாங்கள்.உந்த பின்பக்கத்தால உள்ள போறத ஐரோப்பிய லெவல்ல பேமஸ் ஆக்கிபோட்டாங்கள்.
தகவலுக்கு நன்றி சேதுஅங்கிள்.இப்பிடி விசயங்களை எழுதினால் தான் எங்களுக்கும் உள்ளுக்க என்ன கிடக்குது எண்டு தெரியும்.

¦ºö¾Åý «ÛÀÅ¢ôÀ¾¢ø¨Ä «ÛÀÅ¢ôÀÅý ¦ºöž¢ø¨Ä