10-27-2004, 06:11 PM
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->மொத்தத்தில் வாழ்வே ஏக்கத்தில்
அப்படியா....???!
இல்லையே யாழ் களமிருக்கே
சுதந்திரமாய் பறந்திட
தடையே இல்லாது மனம் சொல்வது
கொட்டித் தீர்த்திட....!
அங்கு மட்டும்
நினைத்தது நடந்தது
மனமோ பூரிப்பில்
ஏக்கம் மறந்த சுகம் உணர்ந்தேன்
சுதந்திரவானில் சிறகடிக்கும்
நவகாலக் குருவி நான்...!<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
<b>குருவிகள் அண்ணா ஏக்கங்களை நினைத்து ஏங்காமல் இருக்கத்தானே யாழ்களம் இருக்கிறது. நீங்களே உங்கள் கவிவரியில் அழகாக எடுத்தியம்பியிருக்கிறீர்கள். அண்ணா தொடர்ந்தும் ஏக்கமின்றி கவிதை எழுதிட எனது வாழ்த்துக்கள்</b>

----------