10-27-2004, 05:40 PM
மேல தந்த தரவில் பிழை இருப்பதாகத் தெரியவில்லை.... அவர்கள் வெப்ப முதலின் வெப்ப நிலையைத்தான் தந்துள்ளனர்...அல்லது மொத்த வெப்பத்தின் வெப்பநிலையைத்தான் தந்துள்ளனர்...நாம் அவற்றை நேரடியாக உணர்வதில்லை மேலே சொன்னது போல் சூழலில் உள்ள பல்வேறு பதார்த்தங்கள் மீதான வெப்பப்பாய்ச்சல் காரணமா
உதாரணமாக பெறப்படும் சூரிய வெப்பத்தில் பெரும்பகுதி நிலம் நீர் வளி என்று ஊறிஞ்சப்பட்டு குறித்த அளவு மீளக் காழப்படுவது போல... மற்றவற்றிற்கும் சிந்தியுங்கள் விடை கிடைக்கும்....இப்போ 373 K கிட்ட உள்ள கொதிநீர் கொண்டு ஆக்கும் தேனீரை எப்படிக் குடிக்கின்றீர்கள்...ஆறவைக்கும் போது அந்த வெப்பம் உங்களை தாக்கி அழிக்கிறதா....??! அது எப்படி ஆறுகிறது...சிந்தியுங்கள்....இவை பொதறிவு விஞ்ஞானம்...அவ்வளவும் தான்....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink:

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>