10-27-2004, 04:45 PM
சேது எவரோ ஒரு ஊடகவியலாளர் ஒரு பெண் கொடுத்த கைப்பையை இன்னும் வைத்திருப்பது போன்ற தகவல்கள் யாருக்காவது தேவையா?இப்படியான ஆதாரமில்லாத செய்திகளைக் களத்தில் வாசிப்பதால் எங்களுக்கு என்ன பிரயோசனம்.
யாராவது தமிழீழ விடுதலைப்போராட்டத்து எதிரான சக்திகளுடன் கைகோர்த்தால் எழுதுங்கள் அது பற்றிய உங்கள் கருத்துகளை ஊடகவியலாளர் என்ற முறையில் முன்வையுங்கள் இப்படியான அவர் அப்படியாம் இவர் இப்படியாம் என்ற கிசு கிசுக்களால் யாருக்கும் எஸ்.போ சொல்வது போன்று அஞ்சு சேத்துக்கும் பிரயோசனம் இல்லை

\" \"