10-27-2004, 04:27 PM
மட்டு/அம்பறையிலிருந்து ஊடகவியலாளர் நாட்டை விட்டு உயிருக்குப் பயந்து வெளியேறிக் கொண்டிருப்பதாக செய்திகள் வந்து கொண்டிருக்கும் வேளையில்...........
மனநோயாளி கருணா மட்டு/அம்பாறையில் அட்டகாசம் செய்யத் தொடங்கிய ஆரம்ப நாளிலிருந்தே, அம்மண்ணின் மக்களின் உணர்வுகளை, நிகழ்வுகளை, துரோகத்திற்கெதிராக, ஐரோப்பிய/கனடிய வானொலிகளில் உறுதியாக, தெளிவாக வெளிக் கொண்டுவந்தவர் "நிலவன்".
அப்போது துரோகத்துக்கெதிராக ஓங்கி ஒலித்த அக்குரலை இப்போது கேட்க முடியவில்லை. நலமுடன், பாதுகாப்பாகவுமிருக்க ஆண்டவனை பிராத்திக்கிறேன்.

"
"
"