10-27-2004, 04:24 PM
நன்றி உங்கள் அறிவுக்கும் அறிவிப்புக்கும்... இந்த இணைப்பு நேரடியாக வேலை செய்யாது... ஆனால் இந்த இணையத்தில் இருந்துதான் தகவல் பெறப்பட்டது... அதை நிரூபிக்கும் வேளை வர நிரூபிப்போம்...அது இருக்கட்டும்...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
தமிழர்கள் நாம் திருமணத்தின் போது தாலி செய்ய பொன்னை எதில் உருக்குவோம்... உமித்தணலில்... இரும்பை எதில் உருக்குவோம்.... சிரட்டைத் தணலில்....இப்படி பல பொதுவிடயங்களைக் கூட அறியாதது எங்கள் தவறல்ல....! :wink:
நாம் முதலே கூறிவிட்டோம் நாம் பட்டம் பெற்றவர்களோ பல்கலைக்கழகம் போனவர்களோ அல்ல அவற்றிற்காக சந்தர்ப்பத்தை தவறவிட்டிருந்தாலும் அறிவை பெற வேண்டும் என்று தேடல் செய்யும் பகுத்தறிவு தேடும் சாதாரண குருவிகள்....! குற்றம் குறை சகஜம்...அதற்காய் கேணயன் அறிவில்லாதவன் மகா அறிவாளி அவன் இவன் என்பது ஒன்றும் நாகரிகமாகத் தெரியவில்லை...இதுதான் தமிழர்களின் பண்பாடோ....??! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
பிழை என்றால் திருத்துங்கள் சரியானதை முன்வையுங்கள் தேவையில்லாத விமர்சனங்கள் தேவையில்லை....! :twisted:
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> தமிழர்கள் நாம் திருமணத்தின் போது தாலி செய்ய பொன்னை எதில் உருக்குவோம்... உமித்தணலில்... இரும்பை எதில் உருக்குவோம்.... சிரட்டைத் தணலில்....இப்படி பல பொதுவிடயங்களைக் கூட அறியாதது எங்கள் தவறல்ல....! :wink:
நாம் முதலே கூறிவிட்டோம் நாம் பட்டம் பெற்றவர்களோ பல்கலைக்கழகம் போனவர்களோ அல்ல அவற்றிற்காக சந்தர்ப்பத்தை தவறவிட்டிருந்தாலும் அறிவை பெற வேண்டும் என்று தேடல் செய்யும் பகுத்தறிவு தேடும் சாதாரண குருவிகள்....! குற்றம் குறை சகஜம்...அதற்காய் கேணயன் அறிவில்லாதவன் மகா அறிவாளி அவன் இவன் என்பது ஒன்றும் நாகரிகமாகத் தெரியவில்லை...இதுதான் தமிழர்களின் பண்பாடோ....??! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> பிழை என்றால் திருத்துங்கள் சரியானதை முன்வையுங்கள் தேவையில்லாத விமர்சனங்கள் தேவையில்லை....! :twisted:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>