10-27-2004, 04:19 PM
தம்பி இவோன் அவுஸ்ரேலியாவில் இருக்கும் உனக்கு உலகம் தெரியாமல் இருக்கும் சாந்தியுடன் தொடர்புகொன்டு கேட்டப்பாரும் மீன்டும் பொலிசார் சுற்றிவழைத்தார்கள் அவருடைய கனவன் வேலை செய்யும் இடம் சென்று வெருட்டி உள்ளார்கள் மொழி பெயர்பாளராக வந்த பெண் கொடுத்த கவலை அடுத்து இந்த சம்பவம் இடம்பெற்றது நீர் தெரியாட்டில் அடக்கி வாசிக்கவும்.
யாழ் களத்தில் மறுப்பு தெரிவிக்கும் உரிமை எனக்கு இருக்கு அதேநேரம் மறுப்பு தெரிவிக்குமாறும் நேற்று துரைறட்னம் தெரிவித்தார். உமக்கும் நீர் கூறும் சங்கத்திற்கும் எந்த தொடர்பும் சட்டப்படி இல்லை என்பதையும் உமக்கு இந்த நேரத்தில் ஞாபகப்படுத்தி கொள்ள விரும்புகின்றோம்.