10-27-2004, 04:14 PM
சுவிஸில் எவருடனும் எவரும் கதைக்க வில்லையென்பதுடன் அறிக்கை எதுவும் விடும்படி கேட்கப் படவும் இல்லை. தவிரவும் மீண்டுமொரு தடவை வீடு சுற்றி வளைத்து தேடுதல் நடத்தப் பட்டது என்ற செய்தியில் எந்த விதமான உண்மைகளும் இல்லை.
சுடுகிறது மடியைப் பிடி என்ற ாீதியில் குறித்த ஒரவா் தனது வழமைப் பாணியில் வீட்டு மேசையில் இருந்த செய்தி எழுதியிருக்கிறாா்.
சுடுகிறது மடியைப் பிடி என்ற ாீதியில் குறித்த ஒரவா் தனது வழமைப் பாணியில் வீட்டு மேசையில் இருந்த செய்தி எழுதியிருக்கிறாா்.