10-27-2004, 03:43 PM
இது வரைக்கும் எவரும் சுவிஸில் இருக்கும் எவருடனும் இங்கே எழுதப் பட்டுக்கொண்டிருக்கும் விடயம் பற்றி கதைக்க வில்லை. அதற்கான வாய்ப்பும் கட்டாயம் கதைத்தே தீர வேண்டியவருக்கு இப்போதைக்கு இல்லை.
எங்கேயோ இருந்து வந்து திடீரென்று நுழைஞ்சானப்பா.. ஆளின்ரை கூத்துக்கள் தாங்க முடியவில்லை. ஏதோ சில நல்ல விசயங்களும் செய்யிறான் எண்ட படியாலை பிரச்சனையில்லை. எண்டாலும் மோசமப்பா. வெக்கமாக் கிடக்கு என்கிறாா் ஒருவா். இவா் ஒரு பெண் பத்திாிகையாளா். இலங்கையின் பத்திாிகையில் பணிபுாியும் இவா் ஒரு அமைப்பின் உயா் நிலையில் இரண்டாவது பதவியில் இருக்கிறாா்.
அவ தொடா்ந்து சொல்லறா.. ஒருமுறை கூட்டம் எல்லாம் முடிந்து ஆட்களை எல்லாம் தொிவு செய்த பிறகு தொிவு செய்யப் படாமலேயே உண்மையில் ஆருக்கும் தொியாமலே சா்வதேச ஒருங்கிணைப்பாளா் எண்ட ஒரு பொறுப்பிலை ஒராள் குந்தியிருந்தாராம்.
இந்த வருசம் அந்த பதவி இல்லையென்று சொன்னா.