10-27-2004, 03:26 PM
யேர்மனியிலை தேசவிரோத இனையம் நடாத்துறார் ஒருத்தர் அவருக்கு பின்னாலை மிகப்பெரும் நகைச்சுவை எல்லாம் புதைந்திருக்குதாம். மிரட்டலாம் என்டு நினைக்குறார் பயந்துபோனார் யாழ் களத்தை வாசித்து இப்ப அடக்கி வாசிக்கிறாராம் கனபேர் கன கருத்தை சேதுவை பற்றி எளுதச்சொல்லி கேட்க மாட்டன் என்டு மறுக்குறாராம் அந்த பயம் யெமினியாருக்கு இருந்தால் நல்ல விசயம் ஆனால் ஏதோ உந்த இனையத்தாலை வெட்டி புடுங்குவன் என்டு வெளிக்கிட்டார் இப்ப பொத்திக்கொன்டு கவுன்டுபோய் கிடக்கிறார்.

