07-25-2003, 05:35 PM
இராணுவத்துக்கு மேலும் 5,000 பேர் அடுத்த மாதத்தில் திரட்டப்பட இருக்கின்றனர். இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன என்று இராணுவ மேஜர் ஜெனரல் லொஹான் குணவர்த்தன தெரிவித்தார் என்று செய்தியொன்று கூறுகின்றது.
இராணுவத்தில் தற்பொழுது ஏற்பட்டிருக்கும் 17,000 வீரர்களுக்கான வெற்றிடங்களை நிரப்பவே இந்த ஆள்திரட்டல் நடைபெறவிருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
5,000 பேர் புதிதாகத் திரட்டப்பட்ட பின்னர் எஞ்சிய வெற்றிடங்களைக் காலத்துக்குக் காலம் நிரப்பவிருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார்.