10-27-2004, 12:04 PM
குருவிகள் எனக்கொரு சந்தேகம் உங்கள் தரவின் படி அவற்றால் காலப்படும் வெப்பநிலையின் அளவு என்ன அலகில் என்று கூறவில்லை.
பார்த்தீர்களானால் மனித உடலால் 300 ஏதோ ஒரு அலகு வெப்ப நிலையும்,கரியால் 1400 ஏதோ ஒரு அலகும்,சூரிய அஸ்தமனத்தில் 3400 சொச்சமும் வெப்ப நிலை இருக்கிறது என்றால் நம்ப முடியவில்லை.
உங்கள் தரவின்படி ஒரு பகற்பொழுதில் இருக்கும் வெப்பநிலையை விட கரியின் வெப்பநிலை குறைவாக இருக்கிறதே?
யூட் அவர்களுக்கு,
நீர் வெப்பத்தால் ஆவியாகி திரும்பவும் வெப்பப் பொருளின் மேல் படியும் என்பதற்கு எந்தவிதமான விஞ்ஞான விளக்கமோ ஆதாரமோ இல்லை.நீராவியானது வளிப்பரப்பில் குளிர்வை ஏற்படுத்தும் என்றால் அதில் சிறிதளவு உண்மை இருக்கலாம்.
அத்துடன் சாம்பல் வெப்பக் காவலி ஆனால் மனிதர் அதன் மேல் நடக்கும்போது.சாம்பல் தொடர்ந்தும் நெருப்புடன் தொடர்பில் இருக்காது.கூடவே இப்படியான நிகழ்வுகளில் அடிக்கடி தணலைப் பரவிவிடுவதைப் பார்த்திருக்கிறேன் ஆகவே சாம்பல் காரணமாக வெப்பம் காலுக்குக் கடத்தப்படுகின்றது குறையும் எனக் கூற முடியாது.
நீரானது ஆவியாகி வெப்பநிலையைக் குறைக்கிறது என்ற உங்கள் கூற்றுப்படி பார்த்தாலும் கொதி நீரை விட கொதிநீராவி தன் வெப்பக் கொள்ளளவு கூடிய அதனால் அது உடம்பில் பட்டால் கொதிநீரை விட மோசமான பாதிப்பை ஏற்படுத்தும்.
ஒரு பொருளின் வெப்ப உள்ளுறையைப் பொறுத்தே அது வெப்பமேற்கும் அளவும் இருக்கும் என்ற உங்கள் கூற்று சரியானது.அதேபோன்று தொடுகை நேரம் குறைவாக இருத்தால் கால் சுடாமலிருப்பதற்கு காரணம் என்பதும் ஓரளவுக்குச் சரியானதே.
ஆனால் நெருப்பு சுடும் என்பதே உணமை அதனை உணரும் நிலையில் நெருப்பில் இறங்குபவர்கள் இருப்பதில்லை விரைவாக தொடர்ந்து நடப்பதால் கொப்புளங்களை ஏற்படுத்தும் அளவு பாதிப்பை ஏற்படுத்துவதில்லை.

\" \"