10-27-2004, 11:24 AM
மாணவன் 1 : டேய் நான் இங்கிலீஷில பெயிலாகிட்டேண்டா...?!
மாணவன் 2 : ஏண்டா..என்ன நடத்தது...???!
மாணவன் 1 : சற் (chat) பழக்கத்தில... you க்கு u why க்கு y girls க்கு gals...... இப்படி கடிதம் முழுக்க எழுதிட்டேண்டா...!
மாணவன் 2 : ஏண்டா..என்ன நடத்தது...???!
மாணவன் 1 : சற் (chat) பழக்கத்தில... you க்கு u why க்கு y girls க்கு gals...... இப்படி கடிதம் முழுக்க எழுதிட்டேண்டா...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>