10-27-2004, 06:04 AM
Quote:அனுப்பியாச்சா..... அந்தாளிட்டையே கேட்டிடுவம்.... கூரியர் லேட்.... இப்ப தான் எம்.எஸ்.என் இல் சற் பண்ணினன்... நானே என்ரை வயதை பற்றி கவலை படேல்லை இவன் சிறீரமணணுக்கு என்ன வந்தது எண்டு அந்தாள் கேக்குது.. முதல் கோழிலை இருந்து முட்டை வந்ததா , முட்டேலை இருந்து கோழி வந்ததா எண்டு கண்டு பிடிக்கட்டாம்.. ஏன் எண்டால் மயிலோடை சேவலும் எல்லா வந்தது... பேந்து என்னை பற்றி ஆராய் எண்டு சொல்லட்டாம்...அந்தாள் இரண்டு மனிசியோடையும் வாழ்க்கையை வடிவா என்ஜோய் பண்ணுது போல நான் இங்கை யாழ் களத்திலை அந்தளைப் பற்றிக் கதைக்கிறது அந்தாளின்ற சந்தோசத்தைக் கொடுக்கிறமாதிரி பீல் பண்ணுது போல. அதுதான் கோழி, முட்டைக் கதை சொல்லி என்னை வேறை திசையிலை திருப்பி விட்டுட்டு தான் சந்தோசமாய் இருக்கப் பிளான் போட்டிருக்கிறார்.
அவரைச் சந்தோசமாய் இருக்க நான் விடப்போறதில்லை!
<b>
?
- . - .</b>
?
- . - .</b>

