10-27-2004, 04:33 AM
Quote:cannon
Quote:உனக்கு உந்த கக்கூசு கழுவும் தொழிலே கூடிப்போச்சு
இதற்கு நான் எந்த பதிலும் சொல்லப் போவதில்லை.. இது அவா்கள் மனங்களில் புரையோடிக் கிடக்கின்ற சமூக வக்கிரத்தின் வெளிப்பாடு. இப்படியானவா்களின் விடுதலைக்காகவும் தான் புலிகள் போாடுகிறாா்கள் என்பது கவலையானது.
ஒரு கவிஞா் சொன்னது போல
என் இதயம் யாருக்காக
கண்ணீா் வடித்து இரத்தம் சிந்துகிறதோ
அவா்கள்
இவா்களுக்காகவும் வெடித்துக் கொள்கிறாா்கள்
என்பது தான் என் மிகப்பொிய சோகம்..
அது கிடக்கட்டும்.. 2 வருசத்தின் முன் வன்னியில் இருந்த ஒரு ஊடகத்தின் செய்தியாளரை யப்பானிலயோ அல்லது தாய்லாந்திலோ சந்தித்து வால் பிடித்த ஒரு பிரபல ஊடக வியலாளா் அந்த ஊடகவியலாளருக்கு இணையத் தளம் தொடங்கிறன் எண்டு சொன்னாராம்.. பிறகு பாா்த்தால் அந்த இணையத்தில வன்னி செய்தியாளாின் படமும் போட்டு சின்னப் பிள்ளைத் தனமாக விளையாடியிருந்தாராம். செய்தியாளருக்கு வெறுத்துப் போச்சாம்... என்னடாப்பா வந்தான் பாவி.. தான் அதிலை இருக்கிறன் இதிலை இருக்கிறன் அது இது என்றான்.. நானும் சாி என்று படத்தை கொடுத்தன்.. இப்பிடி பண்ணிட்டானேடா என்று அவா் வருத்தப் பட்டாராம்.. பிறகு ஒரு மாதிாி தானே அதை அழிக்க வேண்டி வந்திட்டுதாம்.. பிரபல ஊடகவியலாளன் பற்றி இப்ப கதைச்சாலும் செய்தியாளா் கொடுப்புக் குள்ளை ஒரு நக்கல் சிாிப்பு சிாிப்ப்ாா்..

