10-27-2004, 03:09 AM
அரச பாதுகாப்பிலா..? அவா்களோடு நீங்கள் தொடா்பு கொள்ளும் தொரைபேசி மற்றும் செல்லிடப் பேசி இலக்கங்களை இங்கே பகிரங்கப் படுத்தி ஒரு சிலா் செய்வது போன்ற அநாகாிக வேலைகளை நான் செய்ய மாட்டேன்..
N காட் தான் அவா்களுக்கு கொடுத்திருக்கு. இப்ப விசாரணை நடக்கிறது. ஆறு மாதத்தின் பின்னா் அவா்கள் நிரந்தர மாக்கப் படுவாா்கள் என்று நம்புவோமாக. அவா்கள் தங்கள் எல்லா உறவினா்கள் வீடுகளுக்கும் போய் வருகிறாா்கள்.
எல்லா ஊடகவியலாளா்களும் ஒருக்கா தமிழ்ச் செல்வனை சந்திக்க போனவையாம். அப்ப ஒரு அதிகப் பிரசங்கி செய்த கூத்து ரொம்ப சுவாரசியமாய் இருந்ததாம்.
ம்ம்ம்.. பதறின காாியம் சிதறும்.. கவனம் தேவை வேண்டியவா்களுக்கு..