10-27-2004, 01:35 AM
சேது அவர்களே இங்கு அவரவர் கருத்துக்கு அவரவர்தான் உரித்துடையவர்கள்...அதுதான் களவிதி...அது தங்களுக்கு அக்குவேறு ஆணிவேறாகத் தெரியும்...நல்ல அநுபவமும் வைத்திருக்கிறியள்.... ஒரு பத்திரிகையாளன் எனும் வகையில் உங்களுக்கு வேண்டியவரோ அல்லது பத்திரிகைத் துறைக்கு வேண்டியவரானதாக நீங்கள் கூறும் உங்கள் தலைவரின் நிலையை நீங்களே எடுத்துச் சொல்லலாம்....இவான் போன்றோரின் கருத்துக்கள் தவறென்று கூறலாம்...அப்படிச் செய்யாமல் கருத்துக்கள் வெளிவருவதை தடுக்க முயலவ்து உங்கள் செயற்பாட்டில் சந்தேகத்தை உண்டு பண்ணுவது தவிர்க்க முடியாததுடன் இவான் இந்தச் சந்தர்ப்பத்தில் பொய் சொன்னால் கூட அது உண்மையாகத்தான் சமூகத்தச் சென்றடையும் என்பதையும் கவனிக்கத் தவறாதீர்கள்...!
கருத்துக்களை சுதந்திரமாக வரவிட்டு அவற்றைப் பொய்யென்று நிரூபிப்பதே பத்திரிகையாளனாக நீங்கள் இங்கு செய்ய வேண்டிய கடமை...அதுவே பத்திரிகை சமூகத்துக்கு உங்கள் திறமையால் நீங்கள் செய்யும் பேருதவியாக அமையும்...!
உங்களிடம் நேர்மையும் திறமையும் இருந்தால் நீங்கள் இவான் அல்ல எவரினதும் கருத்துக்கும் பயப்படத் தேவையில்லை...இப்படிப் பதறத் தேவையில்லை...நிதானித்து அவதானமாக அவசியமான ஆதாரங்களையும் கருத்துக்களையும் வைத்து உங்கள் தலைவர் அல்லது பத்திரிகையாளர்கள் சார்ந்து வரும் பொய்க் கருத்துக்களை வெட்டி வீழ்த்துவதே தர்மமாகும்....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>