10-27-2004, 01:25 AM
Quote:அது என்றாலும் கிடைக்கின்றதே என்று சந்தோஷப்படுங்க மாமா. மாமா நீங்கள் எழுதும் "அன்பே நலமா" கடிதங்களுக்கு பதில் கடிதம் வந்ததனால்தானே எழுதுறீங்க. பதில் மடல்களை இங்கேன் பிரசுரிக்கவில்லை. அது தங்களுக்கு மட்டும்தான் உரித்தானதோ?
பதில் மடலும் நான் தான் எழுதுறன் காணவில்லையா.....?
உங்கள் இருவருக்கும் நன்றிகள்
[b][size=18]

