10-27-2004, 01:10 AM
Quote:தமிழ் ஊடகவியலாளர் சங்கத் தலைவரின் பெயரையே துரைறட்னம் என பிழையாக எழுதி கேவலப்படுத்தியமைக்காக அவர் வழக்குப் போடாமல் இருந்தால்சரிதான்பெயரைப் பிழையா எழுதினா மானநஸ்ட வழக்குப் போடலாமா? நான் கனடாவுக்கு வந்து பள்ளிக் கூடம் போக ஆரம்பிச்சதிலை இருந்து எத்தனையோ ஆசிரியர்களும் சகமாணவர்களும் என்ரை பேரை தவறாக உச்சரிச்சுக் கேவலப் படுத்திக் கொண்டிருக்கினம். அப்ப நானும் அவைக்கு எதிரா மான நஸ்ட வழக்குப் போடலாமோ?
<b>
?
- . - .</b>
?
- . - .</b>

