10-27-2004, 01:09 AM
Quote:இந்த யாழ்களத்தை குப்பைக்களமாக்கிறதே ஊடகவிலாளர்கள், உள(ழ)வு பார்பவர்கள் மற்றும் ஊடகவியலாளர்களைத் திருத்துறோம் எண்டு களத்துக்கு வாறவைதான்.
5 சதத்துக்கு தரமற்ற கருத்துகளும், இழவுகளும் சீ உளவுகளும், அதைத் திருத்திற கருத்துகளும் தான் இந்தக்களத்தையே துவம்சம் பண்ணுகிறது. நாகரீகமா ஒரு வசணம் எழுத வக்கில்லை, அதுக்கை உளவு, ஊடகம், திருத்தம்......எப்பதான் திருந்தப்போறிங்களோ......
<b>சபேஸ் நுாற்றுக்கு நுாறு வீதம் உண்மையான வார்த்தைகள்</b>
-

