10-27-2004, 01:01 AM
Quote:President : Mr. R.Thurairatnam.உந்தக் குரல் தரவல்ல அதிகாரிகள் எழுதமாட்டினமோ..அவைக்கு யாராவது ஒரு எடுபிடி தேவையோ..களம் என்பதை சரியாக எழுதத்தெரியாதவை கணணி எழுதினதை எப்பிடி வாசித்து விளங்கிக்கொள்ளுவினமோ .....
VicePresidents : 1. Mr. S. RajKumar.
Secretary : Mr. R. Bharati.
Assistance Secretaries : 1. Mr. S. Sithranjan.
Treasurers : 1. Mr. S. Sri Kajan.
AMERICA Mr.Sooriyakumar Ponnusamy
DENMARK Mr.S.Sarma Sivasekaran (Journalist)
GERMANY Mrs.Ramesh Vavuniyan (Journalist )
இந்தக்களத்தில் பல காலம் எழுதிய பலரை பார்க்கவோ எழுதவோ ஆர்வம் அற்றுப் போகச் செய்தவர்களே இவர்கள்தானே
தமிழ் ஊடகவியலாளர் சங்கத் தலைவரின் பெயரையே துரைறட்னம் என பிழையாக எழுதி கேவலப்படுத்தியமைக்காக அவர் வழக்குப் போடாமல் இருந்தால்சரிதான்
-

