10-27-2004, 12:56 AM
Quote:என்ன குடத்துக்க விட்டு அலசினியளா...இல்ல அண்டாவுக்க விட்டனியளா...எங்களுக்கு பரிசோதனை ஓக்கே...தளம்பிச்சு...உங்களுக்கு என்னவோ தெரியல்ல....! அதுக்கு நாங்க என்ன செய்ய முடியும் சொல்லுங்க..மீண்டும் முயற்சி செய்து பாருங்க....!முதல்ல குடத்துக்க தண்ணியை விட்டும் செய்து பார்த்தன் வரலேல்ல
நீங்கள் இதை எளுதினாப் பிறகு அண்டாவுக்கையும் விட்டுப் பார்தேன் அங்கையும் வரலேல்லை.
பரிசோதனை முடிஞ்சு கவிழ்கேக்குள்ளைதான் இரண்டிலை இருந்தும் தண்ணி வெளியிலை வந்திச்சு
<b>
?
- . - .</b>
?
- . - .</b>

