10-26-2004, 08:55 PM
sethu Wrote:பகிரங்க அறிவித்தல்.
யாழ் கழ நிர்வாகம்.
வணக்கம் மோகன்.
இந்த கழத்தில் இலங்கை தமிழ் ஊடகத்துறை தொடர்பாகவும் தமிழ் ஊடகவியளாலர் தொடர்பாகவும் அவர்களுடன் கலந்துரையாடியது போன்ற மாயையில் கருத்துகள் எளுதப்பட்டுள்ளதையும் இலங்கை தமிழ் ஊடகவியளாலர் ஒன்றியத்தின் கடந்த இரன்டு வருட தலைவராக தற்போதும் இருக்கும் ஆர் துரைறட்னம் கன்டித்துள்ளார் இந்த விடயம் தொடர்பாக யாழ் கள நிர்வாகத்துடன் கலந்துரையாடவும் வரும்புகிறார்.
இந்த களத்தில் மறைமுக சில பத்திரிகையாளர்களை போலியான கதைகள் மூலம் சாடி உள்ளமை முற்று முளுதான பொய் எனவும் உடனடியாக நிர்வாகம் இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேன்டும் எனவும் ஆர் துரைறட்னம் கேட்டுள்ளார்.
சங்கத்தின் விடயங்கள் தொடர்பாக சங்கத்தின் குரல் தரவல்ல அதிகாரிகள் மாத்திரமே கருத்து கூறமுடியும்.
சுவிஸ் நாட்டில் வாளும் சங்க உறுப்பினர்கள் எவரும் சங்கத்தின் விடயங்கள் தொடர்பாக எவருடனும் கடந்த 3 மாதமாக கலந்துரையாடவில்லை.
இப்படிக்கு
ஆர்.துரைறட்னம்
தலைவர்
இலங்கை தமிழ் ஊடகவியளாலர் ஒன்றியம்
அவர்சார்பாக அவருடைய அனுமதியுடன் இந்த கருத்தை சேதுவாகிய நான் போட்டுள்ளேன்.
சங்கத்தின் குரல் கொடுக்கும் உரிமை உள்ளவர்கள்
The new office bearers elected at the AGM held on 14 Th July 2004, at the Hotel Ranmuthu, Colombo -03.
President : Mr. R.Thurairatnam.
VicePresidents : 1. Mr. S. RajKumar.
Secretary : Mr. R. Bharati.
Assistance Secretaries : 1. Mr. S. Sithranjan.
Treasurers : 1. Mr. S. Sri Kajan.
AMERICA Mr.Sooriyakumar Ponnusamy
DENMARK Mr.S.Sarma Sivasekaran (Journalist)
GERMANY Mrs.Ramesh Vavuniyan (Journalist )
hehehehe
very funny...... hehehehe :twisted: :twisted:

