10-26-2004, 06:37 PM
kavithan Wrote:Sriramanan Wrote:கவிதன் என்ரை பதிலை தமிழினி அக்காவும், ஜூட்டும் தந்து போட்டினம் இனி நான் தரத்தேவையில்லை எண்டு நினைக்கிறன்.அது தானே தமிழினி அக்காவுக்கு நன்றி சொன்னனான். காணேல்லையா...உங்கள் சார்பிலை தான் அவவுக்கு நான் நன்றி சொன்னன்... :wink:
நன்றி: தமிழினி அக்கா
நன்றி: ஜூட்
உங்கள் தகவலுக்கு நன்றி யூட் அண்ணா... அப்ப பாருங்க அந்த காலத்திலையே நம்ம ஊரிலை விஞ்ஞானிகள் இருந்திருக்கினம்.. இப்ப தான் நாம் மூட நம்பிக்கை எண்டு சொல்லி அதுக்கு விளக்கம் சொல்லி மூடராக இருகிறம்.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
எல்லா இனங்களிலும் விஞ்ஞானிகள் இருந்தா÷கள், இருக்கிறா÷கள். ஐரோப்பிய÷ காலத்தில் (500 வருடங்கள்) அவ÷கள் எமது மக்களுக்கு தமது விஞ்ஞானிகளைப்பற்றியே கற்றுத்தந்தன÷. அதனால் எமது விஞ்ஞானிகளை பற்றி நாம் அறியவில்லை. புலவ÷களை அறிந்திருக்கிறோம். காரணம் அவ÷கள் புலமை எமது மொழி பற்றியது. ஐரோப்பியருக்கு சம்பந்தமில்லாதது.
தீ மிதிப்பது ஒரு வகையான சாகச விளையாட்டு. கண்டுபிடித்தவ÷களும் ஏற்பாடு செய்பவ÷களும் நிச்சயமாக அதன் விஞ்ஞானப் பின்னணி அறிவுடன் தான் அவற்றை செய்கிறா÷கள். இல்லாது போனால் தீ மிதிப்பவ÷கள் காயப்பட்டு மரணமடைந்தால் மற்றவ÷கள் தீ மிதிக்க முன்வர மாட்டா÷கள்.
விஞ்ஞானம் தமிழ÷களுக்கு அந்நியமானது என்ற கருத்து மிகத்தவறான ஒன்று.
''
'' [.423]
'' [.423]

