10-26-2004, 05:28 PM
குருவிகள் Wrote:தணல் இருப்பது கிட்டத்தட்ட 1500 கெல்வின் வெப்ப நிலைவரை இருக்கும்...
குருவிகள், மன்னிக்க வேண்டும். இவ்வளவு சிறந்த "அறிவாளியான" தங்களுடன் விஞ்ஞானம் சம்பந்தமாக கருத்து பரிமாறியதே எனது தவறுதான்.
குருவிகள் Wrote:விஞ்ஞானிகள் எப்போதும் அல்ல பெரும்பாலும் தங்களுக்கு தெரிந்ததில் தெளிவாத்தான் இருப்பினம்... இடையில புகுந்து விஞ்ஞானியா காட்டிக்கொள்ள விரும்புறவைதான் மூடநம்பிக்கை என்று மூடத்தனம் செப்புவினம்...அது உலக வழமை....!
இவ்வளவு தூரம் விஞ்ஞானிகளையும், விஞ்ஞானிகளைப்போல ""காட்டிக்கொள்பவ÷களையும்"" நன்றாக அறிந்து வைத்துள்ள உங்களைப்போன்ற ""விஞ்ஞானிகள்"" தமிழினம் முன்னேற சிறப்பாகத்தான் வழிகாட்டுவீ÷கள்.
சரி, வணக்கம்.

