10-26-2004, 02:25 PM
இவோன் Wrote:பின்கதவுப் பிரபலம் தேடி பின்கதவால் அந்த அமைப்புக்குள் நுழைய கொழும்பின் சிறை சென்ற பத்திாிகையாளா் (யாழில் ஐக்கிய தேசிய கட்சி சாா்பில் ஒரு காலத்தில் போட்டியிட்டவா்) ஒருவாின் அணைப்பில்த் தான் போனவராம்.
அந்த மனுசன் எப்பிடி இந்த மனுசனோடு கூட்டுச் சோ்ந்தது என்று எல்லோருக்கும் ஆச்சாியமாம்.
சாி இருந்திட்டு போகட்டும் என்று விட்டால்.. பிரபலம் தேடி நோா்வேயிலை கூட்டம் டென்மாா்க்கில கூட்டம் அங்கை கூட்டம் இங்கை கூட்டம் எண்டு ஆடின ஆட்டத்தாலை உள்ளுக்கையே சலசலப்பாம்.
தலைவா் என்று ஒருவா் இருந்தால் அவரைக் கலந்தாலோசிக்காமல் ஏதாவது செய்ய முடியுமோ நீங்களே சொல்லுங்கோ பாப்பம்..
ஒப்புக்கு போா்த்திய அமைதி திரையின்
ஓரங்கள் பற்றி எாிகின்றன...
ஓகோ இப்படியும் கனக்கா இருக்கா?
[i][b]
!
!

