10-26-2004, 12:49 PM
kavithan Wrote:அருகில் இருந்தால் இல்லாத அன்பு
தொலைவில் இருக்கிறது.
அருகில் இருப்பவர்களிடம் கிடைக்காத அன்பு
தொலைவில் இருக்கும் உன்னிடம் இருந்து கிடைகிறது.
அது என்றாலும் கிடைக்கின்றதே என்று சந்தோஷப்படுங்க மாமா. மாமா நீங்கள் எழுதும் "அன்பே நலமா" கடிதங்களுக்கு பதில் கடிதம் வந்ததனால்தானே எழுதுறீங்க. பதில் மடல்களை இங்கேன் பிரசுரிக்கவில்லை. அது தங்களுக்கு மட்டும்தான் உரித்தானதோ?
----------

