10-26-2004, 11:58 AM
இப்படிச் சொல்லிப்போட்டியள்... இனி உங்களுக்கு களத்தில ஆதரவு இருக்காது... குருவிகளுக்கு ஆதரவென்றால்...அது வெறுக்கப்படும் விடயம் இக்களத்தில்.... பேசாம சொல்லுறத்திற்கெல்லாம் தலையாட்டினால் கெட்டிக்காரன் அச்சாப்பிள்ளை...இதுதான் நம்ம சமூக வழக்கம்....குருவிகள் அதுக்கு விலகல்....அவ்வளவும் தான்....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
சரி சுட்டித் தங்கையே நீங்கள் தொடர்ந்தும் களத்தோடு கருத்துப் பரிமாறி மகிழ்ந்திருங்கள்... கவலை மறந்திருங்கள்....உங்கள் கருத்தை உங்கள் பார்வையில் சொல்லுங்கள்.....மற்றவர்களுக்காகச் சொல்ல நினைக்காதீர்கள்....!
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> சரி சுட்டித் தங்கையே நீங்கள் தொடர்ந்தும் களத்தோடு கருத்துப் பரிமாறி மகிழ்ந்திருங்கள்... கவலை மறந்திருங்கள்....உங்கள் கருத்தை உங்கள் பார்வையில் சொல்லுங்கள்.....மற்றவர்களுக்காகச் சொல்ல நினைக்காதீர்கள்....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>


