10-26-2004, 11:38 AM
யூட்டாரே...நீராவி ஒடுங்கி நீர்த்துளியாகுமா..தணல் அது என்ன 373 கெல்வினுக்கு அண்மித்ததா இருக்கும் என்றிருக்கிறியளா...நீர் ஆவியாகவும் பிறகு மேலெழும்பி நீர்த்துளியாய் படியவும்... தணல் இருப்பது கிட்டத்தட்ட 1500 கெல்வின் வெப்ப நிலைவரை இருக்கும்... நாம் கேட்பது.. அதில் 500 கெல்வினை இழந்தால் கூட வெளிவிடப்படும் வெப்பம் சூழலையே சாதாரணமான சூழல் வெப்பநிலையை விட அதிகமாக வைத்திருக்கும்...இதில் தாங்கள் குறிப்பிடுவது போல புயல் சூறாவளி மையங்கள் தோன்றி நீர் மழை போல ஊத்தும் என்பது பொய்.... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
சாதாரணமாக வீட்டில் பாத்திரம் ஒன்றில் நீரைக் கொதிக்க வைக்கும் போதே ஒரு போதும் பாத்திரத்தின் புறத்தில் ஆவியாகும் நீர் படிந்து மீண்டும் நீர்த்துளி ஆகி ஆவியாவதே நிகழமுடியாது...ஒரு 500 கெல்வின் வெப்பநிலையில்... இப்படியான ஒரு பெரிய வெப்பநிலையில் தங்கள் நீராவிப்படலம் முழுப் புளுடா.....!
இப்படிப் பார்த்தால் மாலையில் பூமியின் தரையில் கடற்காற்று வீசாமலே நீராவிப்படை இருக்க வேண்டுமே...ஆனால் கடற்காற்று வீசத்தக்கதாய் வளி அமுக்கம் குறைந்து அது கொண்டு வரும் நீராவிதான் தரையின் ஈரப்பதனை அதிகரிக்கிறது..இது சாதாரண விஞ்ஞானம்.....ஒப்பீடளவில் சிறிய வெப்பநிலையும்... மாற்றங்களும்....!
குதிக்காலில் நரம்பு முடிவிடங்கள் உண்டு...நாங்கள் கதைப்பது பாதத்தைப் பற்றி...குதிக்கால் பாதப்பகுதியில் உராய்வைக் கருத்தில் கொண்டு தடித்த தோல் உண்டு அங்கு வாங்கி நரம்பு முடிவிட வழங்கல் குறைவு...சாதாரணமாக கையில் ஊசியால் குத்திப் பாருங்கள் உடனே நோகும்...குதிக்காலில் குறிபிட்ட ஆழத்துக்கு ஊசியால் நோவின்றி குத்தலாம்...காரணம் அங்கு புறத்தோலுக்காக நரம்பு வழங்கல் அரிதானமையே....!
சாம்பல் வெப்பக்காவலியாக தொழிற்படலாம்...ஆனா தீ மிதிக்கும் போது தணலைக் அடிக்கடி கிளறி சமப்படுத்துவார்கள்....!
யூட்டாரே விஞ்ஞானத்தால் விளக்க வேண்டுமே தவிர விஞ்ஞானத்தால் சுத்துமாத்து பண்ணக் கூடாது....!
அதுசரி...விஞ்ஞானம் என்றால் என்ன மெஞ்ஞானம் என்றால் என்ன குருவிகளை எதிர்ப்பதுதான் தங்கள் கருத்தோ...அதைவிடுத்து உண்மையை விளக்குங்கள்... குருவிகளும்
ஏற்றுக்கொள்ளுங்கள்... புளுடாக்கள் வேண்டாம்..மூடநம்பிக்கை என்போரே மூடத்தனமான விளக்கம் சொல்லக் கூடாதில்லையா.....! :wink:
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> சாதாரணமாக வீட்டில் பாத்திரம் ஒன்றில் நீரைக் கொதிக்க வைக்கும் போதே ஒரு போதும் பாத்திரத்தின் புறத்தில் ஆவியாகும் நீர் படிந்து மீண்டும் நீர்த்துளி ஆகி ஆவியாவதே நிகழமுடியாது...ஒரு 500 கெல்வின் வெப்பநிலையில்... இப்படியான ஒரு பெரிய வெப்பநிலையில் தங்கள் நீராவிப்படலம் முழுப் புளுடா.....!
இப்படிப் பார்த்தால் மாலையில் பூமியின் தரையில் கடற்காற்று வீசாமலே நீராவிப்படை இருக்க வேண்டுமே...ஆனால் கடற்காற்று வீசத்தக்கதாய் வளி அமுக்கம் குறைந்து அது கொண்டு வரும் நீராவிதான் தரையின் ஈரப்பதனை அதிகரிக்கிறது..இது சாதாரண விஞ்ஞானம்.....ஒப்பீடளவில் சிறிய வெப்பநிலையும்... மாற்றங்களும்....!
குதிக்காலில் நரம்பு முடிவிடங்கள் உண்டு...நாங்கள் கதைப்பது பாதத்தைப் பற்றி...குதிக்கால் பாதப்பகுதியில் உராய்வைக் கருத்தில் கொண்டு தடித்த தோல் உண்டு அங்கு வாங்கி நரம்பு முடிவிட வழங்கல் குறைவு...சாதாரணமாக கையில் ஊசியால் குத்திப் பாருங்கள் உடனே நோகும்...குதிக்காலில் குறிபிட்ட ஆழத்துக்கு ஊசியால் நோவின்றி குத்தலாம்...காரணம் அங்கு புறத்தோலுக்காக நரம்பு வழங்கல் அரிதானமையே....!
சாம்பல் வெப்பக்காவலியாக தொழிற்படலாம்...ஆனா தீ மிதிக்கும் போது தணலைக் அடிக்கடி கிளறி சமப்படுத்துவார்கள்....!
யூட்டாரே விஞ்ஞானத்தால் விளக்க வேண்டுமே தவிர விஞ்ஞானத்தால் சுத்துமாத்து பண்ணக் கூடாது....!
அதுசரி...விஞ்ஞானம் என்றால் என்ன மெஞ்ஞானம் என்றால் என்ன குருவிகளை எதிர்ப்பதுதான் தங்கள் கருத்தோ...அதைவிடுத்து உண்மையை விளக்குங்கள்... குருவிகளும்
ஏற்றுக்கொள்ளுங்கள்... புளுடாக்கள் வேண்டாம்..மூடநம்பிக்கை என்போரே மூடத்தனமான விளக்கம் சொல்லக் கூடாதில்லையா.....! :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>