10-26-2004, 08:15 AM
kuruvikal Wrote:வந்தாலும் சுட்டி முன்னம் போல உசார இல்லையே... களத்தில ஒன்றும் எழுதக் காணவில்லையே.... சுட்டி என்ன குழப்படி செய்து அம்மாட்ட அடிவாங்கினதா....உசார் இல்லாமல் இருக்கு....! <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
ம்ம் களத்தில் எழுதுவது என்னவோ குறைவுதான். அதற்காக உசார் இல்லை. அம்மா அடித்தா என்றெல்லாம் கிடையாது. சும்மா ஏன் களத்தில் அளவுக்கதிகமான கருத்தாடல் என்றுதான். ஆனால் களத்திற்கு தினமும் வருவது வழக்கம். தங்களது சுவாரசியமான கருத்தாடல்களை ரசனையுடன் வாசிப்பேன் எழுதக்கூடிய பகுதிக்குள் எழுதவேன். அதற்காக யாருடனும் எனக்கு கோவம் இல்லை. சுட்டி களத்தில் தத்தி தவண்டு நடைபயின்ற போது தடக்கி விழாமல் கைகொடுத்துதவியவர்களல்லவா நீங்கள். மறக்கத்தான் முடியுமா என்ன? <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
----------


