10-26-2004, 04:51 AM
மற்றுமொரு மட்டக்களப்பு பத்திாிகையாளா் சுவிஸ் வருகிறாா். ஏற்கனவே நோா்வே பிரான்ஸ் நாடுகளிடம் விண்ணப்பித்த போதும் அவை மறுத்து விட்டனவாம். வேணுமென்றால் களவாக வாங்கோ.. அங்கு வைத்து அசைலம் அடிக்கலாம் என்றும் சொன்னவையாம். சுவிஸ் அரசே இலங்கையில் வைத்தே அகதி அந்தஸ்து கொடுத்து அழைத்திருக்கிறது.
சுனந்த தேசப்பிாிய தலைமையில் இயங்கும் அமைப்பு ஒன்றே இவா்களுக்கான ஏற்பாடுகளை செய்ததாம்..
கிழக்கு நிலவரப் பத்திாிகையாளா் (கொழும்பின் தேசிய நாளிதழ்) சுவிஸில சும்மா இருக்க விசரடிக்குது என்றாா்.. நான் சொன்னன் இன்னும் கொஞ்ச நாளிலை ஏதாவது ஒரு றேடியோ உங்களை ப் பிடிக்கும்.. பிறகென்ன மாதம் ஒரு றேடியோ எண்டு மாறி மாறி கலக்கலாம்.. கவலைப் பட வேண்டாம் எண்டு..
அப்ப இங்கை இதுவரை காலமும் பூச்சுத்தியவை பாடு அரோகராவோ..
ஆடிய ஆட்டமென்ன
தேடிய செல்வமென்ன...