07-25-2003, 03:25 PM
P.S.Seelan Wrote:ஏன் அதற்கு முன் நடந்தவைகள் எல்லாம் என்ன ஜன நாய் அகக் கொலைகளோ? அதற்கு முன் நடந்தவைகள் எல்லாம் காரூண்யக் கொலைகளா? எங்கே ஈழத்தில் தான இருந்தீர்கள் அல்லது ஏதாவது ஆபிரிக்காக் கண்டத்தில் சொந்தங்களுடன் இருந்தீர்களா?ஓப்புக்கொண்டதுக்கு.. நன்றி..
நடந்திருந்தால்த்தானே.. கொலை..

