10-26-2004, 02:23 AM
kuruvikal Wrote:மாமாவின்ர கவிதையும் ஓக்கே மருமகளும் ஓக்கே...அதென்ன வெள்ளைக்கார மருமகள் படம்.... சொந்த மருமகள் படம் போட்டா என்னவாம்....அதுதான் அவரின் கவிதைக்கும் அழகு தமிழுக்கும் மேலும் அழகு....!சொந்த மருமகளின் படம் இப்படி இல்லை இந்த கவிதைக்காக அப்படி ஒரு படம் எடுக்க முடியுமா என்ன...?
எதுஎப்படியோ குழந்தைகள் எவையாகினும் இறைவன் சொத்துகள் அறியாமலே மனதை கொள்ளை கொள்ளும் அற்புத ஜீவன்கள்....! <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
உங்கள் அனைவரின் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள்
[b][size=18]


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->