10-26-2004, 01:25 AM
Quote:உண்மையா பக்தியின் காரணமாக நெருப்பும் கட்டுப்படுதா....??ஓம் தமிழினி அக்கா
இந்தப் பக்தி தணலுக்கு மேல நடக்கேக்கதான் கட்டுப்படுத்தும். அது ஜூட் சொல்லுற விளக்கம்
ஆனா ஒரு பத்து விநாடி ஒரு இடமும் அசையாமல் தணலின் மேலை நிண்டு பாருங்கே பக்தி என்னவெல்லாம் செய்யும் எண்டு
<b>
?
- . - .</b>
?
- . - .</b>

