10-26-2004, 01:04 AM
Sriramanan Wrote:கவிதன் என்ரை பதிலை தமிழினி அக்காவும், ஜூட்டும் தந்து போட்டினம் இனி நான் தரத்தேவையில்லை எண்டு நினைக்கிறன்.அது தானே தமிழினி அக்காவுக்கு நன்றி சொன்னனான். காணேல்லையா...உங்கள் சார்பிலை தான் அவவுக்கு நான் நன்றி சொன்னன்... :wink:
நன்றி: தமிழினி அக்கா
நன்றி: ஜூட்
உங்கள் தகவலுக்கு நன்றி யூட் அண்ணா... அப்ப பாருங்க அந்த காலத்திலையே நம்ம ஊரிலை விஞ்ஞானிகள் இருந்திருக்கினம்.. இப்ப தான் நாம் மூட நம்பிக்கை எண்டு சொல்லி அதுக்கு விளக்கம் சொல்லி மூடராக இருகிறம்.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]

