10-26-2004, 12:56 AM
இன்று "பி.பி.சி - தமிழோசை" தற்சமயம் கேட்கக் கூடிய சந்தர்ப்பம் கிடைத்தது. அதில் செய்தி வாசித்த குரலொன்று முன்பு பரந்தன் ராசனின் "ரி.பி.சி"யில் கேட்ட ""சீவகன்" எனும் கூலியின் குரல் போலிருந்தது? விபரம் தெரிந்தவர்கள் அறியத் தரவும்.
" "

