10-26-2004, 12:51 AM
Quote:குடத்துக்க கொஞ்சோண்டும்...தண்ணி இருந்தாத்தான் தளம்புறது என்று வரும்...வெறுக்குடத்துக்கு தளம்புறது என்றுறதில்ல... புரளுறது கவுழுறது எண்டுறது....!குருவிகளே குடத்துக்கை நீங்கள் சொல்லுற கொஞ்சோண்டும் தண்ணியா 50மில்லி லீட்டர் தண்ணி விட்டுப் போட்டு குலுக்கிப் பாருங்கே அப்படியே நீங்கள் சொல்லுற நிறைகுடத்தையும் குலுக்கிப் பாருங்கோ என்ன நடக்குதெண்டு.
<b>
?
- . - .</b>
?
- . - .</b>

