10-25-2004, 09:45 PM
Quote: நாக்கு நெத்தி எண்டு எதிலையும் இடம் விடாம முள்ளு குத்தி காவடி எழுக்கிறது, கடும் தணலுக்குள்ள காலை வைக்கிறது, முட்டுக் காலாலை ரத்தம் கசியக் கசிய கோயில் படி ஏறுறது, எட்டரைச் சனியன், ஒன்பதைரை பேய் பத்தரை பிசாசு எண்டு மூட்டாளாகிறது. இதையெல்லாமெல்லோ நீங்கள் செய்யுறீங்கள் அது தானையா எனக்கு கஸ்டமா வருத்தமா நட்டமா இருக்கிறது.
இந்த கடும் தனலுக்கை காலை வைக்கிறவைக்கு அது வேகிறதில்லையே கண்டிருக்கிறியளா.. தீ மிதிப்பின் போது.. நான் கண்டிருக்கிறன் நெருப்பை கட்டிறது என்று சொல்லுறவை இதுக்கும் ஏதாவது பதார்த்தம் பாவிக்கிறார்களா...?? இல்லை உண்மையா பக்தியின் காரணமாக நெருப்பும் கட்டுப்படுதா....?? <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->அடுத்தவன் துன்பத்தில பங்கு கொள்கிற உங்கள் உள்ளம் என்ன ஒரு பரந்த உள்ளம் அண்ணா...!
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

