10-25-2004, 08:58 PM
Quote:முயலுக்கு மூன்று முடிச்சாம்
முக்கியமாம் வாழ்த்துக்கள்...!
முடிக்கும் ஒன்றையே
முடிவாக்கி வாழத்தெரியா மனிதரெல்லாம்
முயலுக்கு முடிச்சுப் போடும்
விந்தை காணீரோ....!
அற்ப மானிடா ஏனிந்த ஏமாற்றம்
ஏமாற்றமே உன் வாழ்வானதாலா....!
_________________
மனிசரோடு சேர்ந்து குருவிகளும் தானே வாழ்த்தியதுகள்.... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

