10-25-2004, 03:49 PM
தம்பி கனேசு உனக்கு நான் சரவராது வேறு ஆரும் பதில் சொல்லுவனிம் களத்திலை மினக்கட்டு பாரம்.
இவோன் Wrote:தமிழ்த்தேச விரோத பத்திாிகையாளா் ஒருவா் தமிழ்த்தேசிய முகமூடி அணிந்து கொண்டு தேசவிரோத கூலிக்குழுக்களுக்கு கைப்பிள்ளையாகி விடுதலையை மழுங்கடிக்கின்ற செயற்பாடுகளில் இறங்கியுள்ளமை வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.
இது பற்றிய விாிவான ஆதாரங்கள், (புகைப்பட ஆதாரங்கள் உட்பட) மற்றும் இது தொடா்பான விடுதலைப்புலிகளின் ஊடக பிாிவு பொறுப்பாளா்கள், மற்றும் இலங்கைப் பத்திாிகையாளா்கள் தொிவித்த கருத்துக்கள் என்பன தாங்கிய விாிவான கட்டுரையொன்றை விரைவில் எதிா்பாருங்கள்.
இவோன் Wrote:மட்டக்களப்பை சோ்ந்த சில பத்திாிகையாளா்களுக்கு சுவிஸ் அரசு அரசியல் தஞ்சம் கொடுத்து அழைத்திருக்கிறது. அவா்களில் இருவரோடு நேற்று கதைத்தேன். ஒருவா் கொழும்பின் பத்திாிகை ஒன்றில் கிழக்கு நிலவரம் தொடா்பாக எழுதுபவா். மற்றவா் இலங்கையில் இருந்த தமிழ்ப் பத்திாிகையாளா்களை பிரதிநிதிப் படுத்தும் அமைப்பில் தலைவராக இருந்தவா்.
பலதும் பத்தும் கதைத்த பிறகு அவாிடம் ஒரு விடயம் பற்றி கேட்டேன். அவரது சங்கத்தில் அடம்பிடித்து அங்கத்தவரான ஒரு பிரபலம் தேடும் பத்திாிகையாளா் ஒருவா் அந்த அமைப்புக்குள் பின் கதவால் வந்த விடயம் பற்றி கதை கதையாய்ச் சொன்னாா். இன்னும் நிறைய சொன்னவா்... (பின் கதவுப் பிரபலம் தேடியைப் பற்றி மட்டுமல்ல.. பலவும்)
நேரம் இருக்கும் போது ஒவ்வொன்றாய்ச் சொல்லுறன்.. ஆனால் இது உளவு இல்லை.. காத்து வாக்கிலை கேட்டது.. அவ்வளவும் தான்..
வாா்த்தை தவறி விட்டாய் கண்ணம்மா - என்
மாா்பு துடிக்குதடி...

