07-25-2003, 12:45 PM
Karavai Paranee Wrote:யாழ் இணையத்தின்முகப்பில் பிரசுரமான ஒரு விடயம்[quote] .......... இவ்வளவு ஆர்வத்தோடையும் தங்கட வீட்டு நிகழ்வு எண்டதுபோன்ற உணர்வோடையும் அவையள் வேலை செய்யிறதைப் பார்த்து அட எங்கட பொம்பிளையள் பொதுச்சேவையளிலை இவ்வளவு ஈடுபாடாய் இருக்கினமெண்டு வலு சந்தோசமா இருந்தது. கொஞ்ச நேரத்திலை ஆசிரியர் கௌரவிப்பு நடந்தது. அதிலையும் பத்து ஆண்டுகளுக்கு மேல சேவை செய்த ஆசிரியைகள் எண்டு தாய்க்குலத்தினர் பலர் கௌரவிக்கப்பட்டினம். எனக்கெண்டால் புளுகம் தாங்கேல்லை, பக்கத்திலை இருந்த என்ரை செல்லம்மாட்டைச் சொன்னன். அடியே செல்லம் ஊரிலைதான் எங்கட பெண்டுகள் ஆம்பிளையளுக்குச் சற்றும் குறைவில்லாமல் எல்லாத்துறையளிலையும் நிக்கேல்லை இங்கையும் விவரமான பெண்டுகள் நிறைய இருக்கினம்போலக்கிடக்கு பாரன் மேடையிலை எத்தினை பெண்டுகள் கேடயத்தோட நிக்கினம்................அம்பலத்தார் எவ்வளவு நாளைக்கு செல்லம்மாக்காவை பக்கத்திலே இருத்தி வைத்துக்கொண்டு ஊர்ப் புறணி கதைத்துக் கொண்டிருக்கப் போகின்றீர்கள்.?
இங்கு பொருந்தும் என்பதால் இணைக்கின்றேன். நன்றி அம்பலத்தார்
அவவையும் மேடையேற்றி புதுமை செய்ய வேண்டாமோ?[/color]

