10-25-2004, 12:35 PM
சாமி Wrote:KTR ற்கு நோர்வேயில் இருந்து செய்திகளை கொடுப்பதே இந்தப் பத்திரிகையாளர்தான். விபரத்திற்கு நோர்வேயில் நடைபெற்ற பத்திரிகையாளர் மாநாடும் அதைத் தொடர்ந்து Asian tribune ல் வந்த செய்தியைப் பார்க்கவும். இவரைத் தவிர வேறு யாரும் அந்தச் செய்தி கொடுத்திருக்க முடியாது.
நெருப்பு, மீன்பாடும் தளங்கள் முடக்கப்பட்டது பற்றி - தன்னை ஒரு திறமை வாய்ந்தவராகக்காட்டும் முகமாக இப்படியான தளங்களை உருவாக்கி மூடிவிட்டு தன்னால் மூடப்பட்டது என்று சொல்கின்றார் என்று நினைக்கின்றேன். (இதற்கு இவர் தனது நண்பர்களைப் பயன்படுத்தியிருக்கலாம்)
தாயகத்தில் இருந்து வருவது போன்று ஒரு இணையத்தளம் நடாத்திவருகின்றார். அதில் வரும் செய்திகள் புலிகளுக்கு அவப்பெயரைத் தருகின்ற பல சம்பவங்களாக அமைந்துள்ளன. அங்கு தாயகத்துடன் நேரடித் தொடர்புகள் உள்ளது போன்றும், தன்னிடம் (தங்களிடம்) தெரிவித்தார் என்றும் (முக்கிய புலி உறுப்பினர்கள் தெரிவித்ததாக) செய்திகள் வருகின்றன. அவைகள் உண்மையல்ல. பல தமிழ்த் தளங்களில் செய்திகளைக் கொள்ளையடித்து தமது போன்ற ஒரு மாயையை ஏற்படுத்தி வருகின்றார்.
ஆக மொத்தத்தில் "டபுள் கேம்" நடக்குது
Asian Tribune ல் வந்த செய்தி
*****
[quote=sethu]ஆம் ஏசியன் ரியுனேக்கு நான்தான் செய்தி கொடுத்தனான் நான்தான் நெருப்பு இனையம் மீன்பாடும் இனையம் எல்லாம் ஆரம்பித்தனான் ஆம் நான் டபிள் கேம்தான் இப்ப சந்தோசமா சாமி
ஆனால் இதை நம்பனுமே சனம்.
ஆசியன் ரபுனேயிலை இல்லா செய்தி ஒன்டை இதுக்கை போட்டிருக்கிறியள் மொத்த்திலை யாழ் கழமும் முhடப்படும் நிலைவரும்போல கிடக்கு சாமியால.
என்ன சேது அண்ணே... உங்களை இப்ப கிட்டத்தட்ட ஒரு வருடத்துக்கும் மேலாக களத்தில அவதானிக்கிறம்... உதுவும் தெரியாமலா....! :wink:
அதுசரி உங்களட்ட ஒரு கேள்வி...மொழிபெயர்பாளர் தேவை என்று போட்டு பெண்கள் விரும்பத்தக்கது என்று போடுறியள் ஏன்...???! ஏன் பொடியள் மொழிபெயர்க்காமல் ஆளப் பெயர்த்திடுவாங்கள் எண்டு பயமோ....???! இல்ல வேறு காரணமோ...! புரியல்லையே....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

