10-25-2004, 12:29 PM
[quote=sethu]தென் இந்திய சினிமா நச்சத்திரம் ஒன்று கனடாவில் உள்ள ஈழத் தமிழ் ஊடகவியலாளன் ஒருவருடன் தகாத தொடர்புகளை வைத்திருந்தமை புகைப்படங்களுடன் ஆதரமாக தென் இந்திய சினிமா சஞ்சிகை ஒன்றில் வெளிவந்துள்ளது. இந்த விடயம் பற்றி தெரியவருகையில் தென் இந்திய பிரபல நடிகையான சுவாதி கனடாவிற்கு ஈழத்தமிழன் ஒருவரால் கடந்தமாதம் நிகழ்ச்சி ஒன்றிற்காக அழைக்கப்பட்டிருந்தார். அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இந்த தென் இந்திய நச்சத்திரத்துடன் தொலைபேசி தொடர்பில் நீன்டகாலம் இருந்துவந்த அந்த ஊடகவியலாளன் கனடா காட்டுவதாக கூறி தனது காரில் கூட்டிச்சென்றுளளார்.
ஒன்ராறியோ மானிலத்தில் விடுதி ஒன்றில் தங்க வைத்திருந்ததாகவும் அந்தகாலத்தில் சுமார் 2 ஆயிரம் அமரிக்க டொலருக்கு விலைபேசி இந்த நடிகையுடன் தகாத உறவில் ஈடுபட்டதாகவும் அந்த பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய பத்திரிகையாளனுக்கு சுவாதியின் வயதில் பெண் பிள்ளைகள் இருப்பதாகவும் இந்த விடயம் குடும்ப உறவினர்களுக்கு தெரிய வரவே தற்போது குடும்பத்திற்குள் பாரிய மோதல் இடம்பெற்றுள்ளதாகவும் தெரியவருகிறது.
இந்த கலாசார சீரளிவான வேலையை செய்தவர் வேறுயாரும் அல்ல கனடாவில் வாழ்ந்துவரும் கனக அரசரத்தினம் என்ற கனடாவில் செந்தாமரை பத்திரிகை வெளியிடும் தாயகத்து ஊடகவியளாளன் என்று தெரியவருகிறது.
நிதர்சனம்
அட நம்மாக்களும் இப்படியா... உதென்ன இன்ரனஷனல் விபச்சாரமோ....இன்ரபோல் உதெல்லாம் பிடிக்காது போல....அதுசரி... உதுகள் இல்லாட்டி இன்ரபோலுகு வேலை கூடிடும் இல்ல...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
அதுசரி உந்த லிங்குகள் எப்படி உங்களுக்குத் தெரியும்.... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink:
ஒன்ராறியோ மானிலத்தில் விடுதி ஒன்றில் தங்க வைத்திருந்ததாகவும் அந்தகாலத்தில் சுமார் 2 ஆயிரம் அமரிக்க டொலருக்கு விலைபேசி இந்த நடிகையுடன் தகாத உறவில் ஈடுபட்டதாகவும் அந்த பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய பத்திரிகையாளனுக்கு சுவாதியின் வயதில் பெண் பிள்ளைகள் இருப்பதாகவும் இந்த விடயம் குடும்ப உறவினர்களுக்கு தெரிய வரவே தற்போது குடும்பத்திற்குள் பாரிய மோதல் இடம்பெற்றுள்ளதாகவும் தெரியவருகிறது.
இந்த கலாசார சீரளிவான வேலையை செய்தவர் வேறுயாரும் அல்ல கனடாவில் வாழ்ந்துவரும் கனக அரசரத்தினம் என்ற கனடாவில் செந்தாமரை பத்திரிகை வெளியிடும் தாயகத்து ஊடகவியளாளன் என்று தெரியவருகிறது.
நிதர்சனம்
அட நம்மாக்களும் இப்படியா... உதென்ன இன்ரனஷனல் விபச்சாரமோ....இன்ரபோல் உதெல்லாம் பிடிக்காது போல....அதுசரி... உதுகள் இல்லாட்டி இன்ரபோலுகு வேலை கூடிடும் இல்ல...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->அதுசரி உந்த லிங்குகள் எப்படி உங்களுக்குத் தெரியும்.... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>