10-25-2004, 05:44 AM
Quote:சக்தி தவறில்ல கும்பிடுறது தவறு...அதுவும் ஒரு பயிற்சி தானே நடந்திட்டுப் போகட்டான்..உங்களுக்கு நட்டமா இலாபமா..கஷ்டமா வருத்தமா.... விடுங்களன்....!தனியக் கும்பிடுட்டு விட்டீங்களெண்டா உங்களிற்கு பயிற்சி கிடைக்குது எண்டு சந்தோசப்படுவன். ஆனால் நாக்கு நெத்தி எண்டு எதிலையும் இடம் விடாம முள்ளு குத்தி காவடி எழுக்கிறது, கடும் தணலுக்குள்ள காலை வைக்கிறது, முட்டுக் காலாலை ரத்தம் கசியக் கசிய கோயில் படி ஏறுறது, எட்டரைச் சனியன், ஒன்பதைரை பேய் பத்தரை பிசாசு எண்டு மூட்டாளாகிறது. இதையெல்லாமெல்லோ நீங்கள் செய்யுறீங்கள் அது தானையா எனக்கு கஸ்டமா வருத்தமா நட்டமா இருக்கிறது.
<b>
?
- . - .</b>
?
- . - .</b>

