10-25-2004, 02:42 AM
சக்தி தவறில்ல கும்பிடுறது தவறு...அதுவும் ஒரு பயிற்சி தானே நடந்திட்டுப் போகட்டான்..உங்களுக்கு நட்டமா இலாபமா..கஷ்டமா வருத்தமா.... விடுங்களன்....! :wink:
கக்கூசுக்க கடவுள் இருக்கிறாரோ எண்டு கேப்பியள்...நாளைக்கு அதுக்க காட்டு எண்டுவியள்...அதைக் கிளற நாங்கள் என்ன உங்களைப் போல அசிங்கம் பேசிற ஆசாமிகளோ....பேசாம கொமட்டுக்க தள்ளிட்டா கிளறத் தேவையில்லப் பாருங்கோ...அதுதான்....கக்கூசுக்குப் பயந்தோடினாலும் தவறில்ல...கண்ட கண்ட வியாதிகள் வந்திடக் கூடாதில்ல....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>